Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
எதிரிகளாக மாறிய நண்பர்கள் #Enemy

Sooriyanfm Gossip - எதிரிகளாக மாறிய நண்பர்கள் #EnemySooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

931 Views
தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆர்யா,விஷால் இருவரும் தற்போது எதிரிகளாக மாறி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா,விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அடுத்து அரிமா நம்பி,இருமுகன்,நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.இந்நிலையில் இப்படத்திற்கு Enemy என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.இப்படத்தில் கதாநாயகியாக மிருணாளினி நடிக்கிறார்.தமன் இசையமைக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top