Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
விஜய்க்கு ஜோடி இவரா !

Sooriyan Gossip - விஜய்க்கு ஜோடி இவரா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

885 Views
நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி,நெல்சன்,பேரரசு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் உள்ளனர்.இவ்வாறு இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில்,படத்தின் ஹீரோயின் மற்றும் வில்லனை பாலிவுட்டில் இருந்து அழைத்து வர திட்டமிட்டுள்ளார்களாம்.

அதன்படி விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவிடமும்,வில்லனாக நடிக்க ஜான் ஆபிரஹாமிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top