Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 
3 Views
இளையதளபதி விஜய் மற்றும்  இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முதன்முறையாக 'GOAT' திரைப்படம் மூலம் கூட்டணி அமைத்திருக்கின்றனர்.  விஜய்யின் 68 ஆவது திரைப்படமான இத்திரைப்படத்தில்  ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். 
368 Views
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், 1996 இல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் 'இந்தியன்'.
157 Views
இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை  இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அதேநேரம்  தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
89 Views
இனி X தளத்தில் இணையும் புதிய பயனர்கள் போஸ்ட் பதிவிடவும், மற்றவர்களுடன் உரையாடவும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 
217 Views
இயக்குநர் எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில், G.V.பிரகாஷ்குமாரின் இசையில், சீயான் விக்ரமின் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் சீயான் 62 .இந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் நடிகர் விக்ரமின், 62 ஆவது திரைப்படமாக இருப்பதனால் சீயான் 62 எனும் தலைப்பை வைத்திருந்தார்கள்.
87 Views
அசாம் மாநிலம் சோனித்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புலோகோரிநேபாளி பாம் பகுதியில் ஒரே வம்சத்தை சேர்ந்த 1200 பேர் 300 குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.
148 Views
பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், உலகக் கிண்ணத்தை வென்றவருமான முஷ்டாக் அஹ்மட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
357 Views
தமிழ்த் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம்வருபவர் நடிகர் சியான் விக்ரம். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அவருக்கென தனி இரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது.
109 Views
உலகளவில் அதிகளவிலான பயனர்களைக் கொண்ட ஒரு செயலிதான் WhatsApp. பயனர்களின் நலன் கருதி புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. 
689 Views
ஒருவருக்கு அழகு மற்றும்  வசீகரம் தரக்கூடியது,முகமும் அவரது கூந்தலும்தான்! இவை இரண்டையும் நாம் கவனமாக பாதுகாப்பாக அழகாக வைத்துக்கொண்டாலே அழகில் நாம் ஜொலித்துவிடலாம்.
111 Views
இந்தியாவின் உத்தரப்பிரதேத்தில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறினால் வாடிக்கையாளர் ஒருவர் குறித்த கடையின் உரிமையாளரின் விரலைக் கடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
527 Views
தயாரிப்பாளர் ஆதம்பாவா ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார்.  
117 Views
உணவே மருந்து என்று சொல்லகூடியவற்றில் கோவக்காய் சிறந்தது. இது அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று. கைவைத்தியத்தில் கோவக்காய் இலை, அதன் சாறு போன்றவற்றை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகின்றார்கள்!
153 Views
கொல்கத்தாவின்  ஈடன் கார்டனில்  நடைபெறும் IPL தொடரின் 31 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன. 
251 Views
1   |   2   |   3      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top