Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
இனி பார்க்க முடியாது.சேவை நிறுத்தப்பட்டது!

SooriyanFM Gossip - இனி பார்க்க முடியாது.சேவை நிறுத்தப்பட்டது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

486 Views
உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்த  தொலைக்காட்சி சேவைகளான இரண்டு ஆங்கில திரைப்பட நிறுவனங்களான HBO  மற்றும் WB சேனல் ஆகியவை நேற்று முதல் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளில் தங்களது ஒளிபரப்பை திடிரென நிறுத்தியுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில திரைப்பட சேனல்கள் ஓளிபரப்பு சேவையினை வழங்கி வருகிறது.இவற்றில் ஒரு சில சேனல்களில் ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்பு செய்துவருகிறார்கள்.

இப்போது இலங்கையிலும் இந்திய Dish செய்மதி ஒளிபரப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இனி இந்த சேவைகளை பெறமுடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top