Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
தினமும் 14 மணி நேரம் உழைக்கும் ரஜினிகாந்த்!

sooriyan fm Gossip - தினமும் 14 மணி நேரம் உழைக்கும் ரஜினிகாந்த்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

417 Views
தள்ளாடும் வயதிலும் தளராத வேலை என்றால் அது நிச்சயமாக ரஜினிக்கு தான் இணையாகும்.ஒரு நாளில் இப்போது 14 மணித்தியாலங்கள் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

ஒரு பக்கம் அண்ணாத்த திரைப்படம்,மறு புறம் அரசியல் செயற்பாடு என தீவிரமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திற்குள் ரஜினி தொடர்பான காட்சிகளை நடித்து முடித்துவிட படக்குழு தீர்மானித்துள்ளது.

காலை 7 மணி முதல் படப்பிடிப்பு தளத்திற்க்கு வரும் ரஜினி இரவு 9 மணி வரையும் ஓயாது நடித்து வருகிறார். எதிர்வரும் 30ந் தேதி சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் 31ம் திகதி அரசியல் கட்சி குறித்தான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.அதன் பின்னர் முழுமையான அரசியல் செயற்பாட்டில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இந்த மாதம் மீண்டும் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top