சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தை அடுத்து,மாநாடு படப்பிடிப்பில் சிலம்பரசன் காட்டும் வேகம்,படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இப்படம்,முழுமையான அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது.மாநாடு திரப்படத்தில் இஸ்லாமிய இளைஞனாக சிலம்பரசன் நடித்து வருகிறார்.
மாநாடு படப்பிடிபின் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது.சிலம்பரசனின் ஒத்துழைப்பால், திட்டமிட்டதற்கு முன்பாகவே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் இன்னும் உற்சாகமடைந்துள்ளார்களாம்.
சிம்பு இதே வேகத்தில் பயணித்தால்,இனி வரும் ஆண்டுக்கு,மூன்று படங்களை தரலாம் என்றும் சினி வட்டாரம் கூறுகிறது.