Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
23
ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜனி...காரணம் கொரோனா பரிசோதனை!

sooriyan fm Gossip - ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜனி...காரணம் கொரோனா பரிசோதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

109 Views
ரஜனியின் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் "அண்ணாத்த" திரைப்படத்தின் படக்குழுவினரின் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சூப்பர்ஸ் ஸ்டார்  ரஜினி தற்போது கொரோனா சோதனை செய்து தன்னை  தனிப்படுத்திக் கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி ஒன்றினை தொடங்கி அரசியலில் ஈடுபட காத்திருப்பதனால்,தன்னுடைய அணைத்து படக்காட்சிகளையும் அதற்கு முன்னால் படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த வேண்டுகோளின் அடிப்படையில் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, படப்பிடிப்பில் ஈடுபட்ட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ,ரஜனி செய்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என தகவல் வெளிவந்ததாகவும், விரைவில் ரஜினி சென்னை செல்ல காத்திருக்கின்றார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top