Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
கூழாங்கல்லை சர்வதேசம் கொண்டுசெல்லும் நயன் - விக்னேஷ் சிவன்.

SooriyanFM Gossip - கூழாங்கல்லை சர்வதேசம் கொண்டுசெல்லும் நயன் - விக்னேஷ் சிவன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
காதலில் இணைந்த விக்னேஷ் சிவனும்,நயன்தாராவும் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். 

Rowdy picture என்றபடத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இயங்க ஆரம்பித்துள்ள இருவருக்கும் சந்தோஷச் செய்தி வந்திருக்கிறது.

அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கும் கூழாங்கல் திரைப்படத்தை தயாரிக்கும் நயனும் ,சிவனும் இந்தப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த முயற்சிக்குப் பலனாக நெதர்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்தை திரையிடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

மேலும் இந்தப் படத்தின் கூடுதல் பலமாக யுவன்சங்கர் ராஜாவின் இசையும் இருப்பதால், பல நல்ல விமர்சனங்களையும் மேலும் பல விருதுகளையும் இந்தப்படம் வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top