Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
உறுதியானது ரஜினியின் கட்சி அறிவிப்புத் திகதி - பெயரும் வெளியீடு.

SooriyanFM Gossip - உறுதியானது ரஜினியின் கட்சி அறிவிப்புத் திகதி - பெயரும் வெளியீடு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
ஏற்கனவே திட்டமிட்டபடி தனது புதிய அரசியல் கட்சியை தொடக்கி வைத்து, கட்சியின் பெயரையும் எதிர்வரும் 31ம் திகதியன்று தொண்டர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

"அண்ணாத்த" திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருப்பது தெரிந்த விடயம். அதில் தனது பகுதிக்குரிய காட்சிகள் அனைத்தையும் நடித்துக்கொடுத்து படமாக்கப்பட்ட பின்னர் முற்றுமுழுதாக தனது அரசியல் கட்சி தொடர்பான பணிகளில் நேரம் செலவிட ரஜினி முடிவு செய்திருந்தார்.

இருந்தும், "அண்ணாத்த" படப்பிடிப்புக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக ரஜினியும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், புதிய கட்சி தொடங்கும் வேலைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுவிடுமோ என்று கவலையில் இருந்த ரஜினியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், எதிர்வரும் வாரம் கட்சி தொடங்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹைதராபாத்தில் தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 3 தினங்களில் சென்னைக்கு திரும்புவார் என்று அவரது அண்ணா சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சென்னை வந்ததும் தனது 'ரஜினி மக்கள் மன்றம்' நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ள 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், கட்சியின் பெயரை அறிவிப்பார் என்கின்றது கோடம்பாக்கம் செய்தி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top