Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
நித்யா மேனனுக்கு கதை சொல்வது கஷ்டமா?

sooriyan fm Gossip - நித்யா மேனனுக்கு கதை சொல்வது கஷ்டமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

89 Views
நடிகை நித்யா மேனன்,தமிழ் தெலுங்கு மொழிகளில் மிக பிரபலமாக இருக்கும் நடிகை.இவர் தனக்கு கதை சொல்வது கஷ்டமா? என்று வந்த பல கிசுகிசுக்களுக்கு தற்போது சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

அவர் பதிலளிக்கும்போது,எனக்கு இயக்குனர் திரைப்படத்தின் கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்று கிசுகிசுகின்றார்கள்.

உண்மை என்னவென்றால்,கதையாக இருந்தாலும் சரி ,யாராக இருந்தாலும் சரி,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தனித்துவமிருக்கும்.அதனால் எனக்கு யாராவது கதை சொல்லும் போது ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் எனக்கு வரும்.

நான் அப்படி அதிகளவான கேள்வி கேட்பதால் "எனக்கு கதை சொல்வது ரொம்ப கஷ்டம்" என்று பேசுகிறார்கள்.

என்னவாக இருந்தாலும்,எனக்கு கதை பிடித்தால் மட்டுமே படங்களை ஒப்புக்கொள்வேன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top