Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
அமிதாப்பச்சனுக்கு மகளாகும் ராஷ்மிகா மந்தனா

SooriyanFM Gossip - அமிதாப்பச்சனுக்கு மகளாகும் ராஷ்மிகா மந்தனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views
கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

பின்னர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு போன்ற படங்களை கைவசம் இவர் வைத்துள்ளார்.

இந்த நிலையில், மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி தந்தை மகள் பற்றிய கதையம்சத்தில் உருவாகும் அப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக, செய்திகள் கசிந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top