Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ இசை வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.

sooriyan fm Gossip - சிம்புவின் ‘ஈஸ்வரன்’ இசை வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

420 Views
பெண் ரசிகர்களை ஏரிளமாக தன்வசம் வைத்திருக்கும் நடிகர் சிம்பு சிம்புவின் 46-வது படமாக ஈஸ்வரன் வெளியாக இருக்கிறது. 

சுசீந்திரன் இயக்கிய இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது.கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட்,எமோஷன்,காதல்,காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உள்ளது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.மேலும் பாரதிராஜா,நந்திதா,முனீஸ்காந்த்,காளிவெங்கட், பாலசரவணன்,யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமன் இசையமைத்துள்ள இப்படத்தில்,ஏற்கனவே தமிழன் பாட்டு என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,இப்படத்தின் இசை வெளியீட்டு திகதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி வருகிற
டிசம்பர் 2-ம் திகதி ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட உள்ளன.இப் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளமை மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top