Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.

sooriyan fm Gossip - ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

480 Views
சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.
கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் திகதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில்,படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா தொற்றியிருந்தமை கண்டறியப்பட்டதால் கடந்த வாரம் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.இந்நிலையில்,ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி வருகிற பெப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும்,ரஜினியின் உடல்நலனை கருத்தில் கொண்டு,எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளார்களாம்.இதுவரை 75 சதவீத படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top