Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
31
வலிமையில் அஜித்தின் குடும்பம் !

sooriyan fm Gossip - வலிமையில் அஜித்தின் குடும்பம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,640 Views
தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு காத்திருந்த நிலையில்,வலிமை திரைப்படத்தின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

படப்பிடிப்பு ஆரம்பித்து 1 வருடம் கடந்துவிட்ட நிலையில் வலிமை திரைப்படம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகாமல் இருந்து வந்ததையடுத்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் கேட்டு பதிவுகளும் பரவத்தொடங்க இப்போதைக்கு வலிமை திரைப்படத்தின் அஜித் தன் குடும்பத்தாருடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வலிமை திரைப்படம் அம்மா மகன் பாசம் கொண்ட குடும்ப கதையாகவும் இருக்கும் என ஊகங்கள் வெளியான நிலையில் இந்த புகைப்படம் அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top