Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
பிரசாந்த்-சிம்ரன் ஜோடி மீண்டும் இணைகின்றதா?

sooriyan fm Gossip - பிரசாந்த்-சிம்ரன் ஜோடி மீண்டும் இணைகின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

937 Views
நீண்ட கால இடைவெளியின் பின் பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஜோடி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018 ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அந்தாதூன்' ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பிரபலமான பலர் இந்த திரைப்படதில் நடித்துள்ளனர்.

அந்தாதூன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்அதீத வரவேற்பைப் பெற்ற திரைப்படம்.குறித்த இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக காத்திருக்கின்றது. இத்திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கஉள்ளார்.

பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க காத்திருப்பது நடிகை சிம்ரன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

இத்திரைப்படத்திற்கு அந்தகன் என்று தலைப்பு வைத்துள்ளார்கள்! மீண்டும் இணையும் இந்த ஜோடி திரைப்படத்தின் ஜோடியை விரைவில் இந்த திரைப்படத்தின் மூலமாக எதிர்பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top