Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
ஹிந்தியில் விஜய் சேதுபதி!

sooriyan fm Gossip - ஹிந்தியில் விஜய் சேதுபதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

496 Views
நடிகர் விஜய் சேதுபதி ஹிந்தியில் திரைத்தடம் பதிக்க புறப்பட்டுள்ளார்.தமிழில் மாநகரம் திரைப்படம் பெரு வெற்றி பெற்றதையடுத்து இது இப்போது ஹிந்தியில் தயாராகிறது.



இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் படைப்பாக வெளியாகியது மாநகரம் திரைப்படம்.இதன் வெற்றியையடுத்து,கார்த்தி,விஜய்,கமல் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ச்சிபெற்றார் லோகேஷ் கனகராஜ்.

இந்தநிலையிலேயே தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.இந்தியில் இதற்கு 'மும்பைகார்' என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தை இயக்குகிறார்.ஷிபு தமீன்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் நான்கு நிலை கதாபாத்திரங்களில் ஒருவராக விஜய்சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.இந்த தகவலை படத்தின் First look படத்துடன் அவரே பகிர்ந்து கொண்டுள்ளார்.மற்ற கதாபாத்திரங்களில் விக்ராந்த் மாசே,தன்யா மாணிக்தலா,ரன்வீர் ஷோரே,சஞ்சய் மிஸ்ரா,சச்சின் கெடேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இதற்கு முன்னர் அமீர்கானின் 'லால்சிங் சத்தா' எனும் படத்தில் நடிப்பதாக இருந்து அதன்பின் அந்தப்படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதிக்கு இந்தியில் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top