Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு, தமிழக அரசு அனுமதி.

SooriyanFM Gossip - திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு, தமிழக அரசு அனுமதி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

308 Views
திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும், 100% இருக்கைகளுக்கான அனுமதியை தமிழக அரசு இதுவரை வழங்காமலிருந்து. 

அண்மையில் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படம் தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

உடனே எந்த முடிவையும் அறிவிக்காத அரசு நடிகர் சிம்புவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில் இன்று அனுமதியளித்துள்ளது. இதனால் விஜயின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்களுக்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

ஆனாலும் திரையரங்கு நோக்கி வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் தொற்று நீக்கியும் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top