Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 6:17:50 AM
Script:/16647/2021/01/sooriyan-fm-gossip.html
Referer:http://gossip.sooriyanfm.lk/16647/2021/01/sooriyan-fm-gossip.html
தளபதி 65 ல் நாயகி இவர்தானா? - Sooriyan FM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
தளபதி 65 ல் நாயகி இவர்தானா?

Sooriyan FM Gossip - தளபதி 65 ல் நாயகி இவர்தானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

354 Views
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப் போகும் விஜய் 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போகிறது.

மாஸ்டர் பொங்கலுக்கு தயாராகியுள்ள நிலையில் நெல்சன் இயக்கப்போகும் படம், என்ன கதையாக இருக்கப் போகிறது? நாயகி யார் என்றெல்லாம் ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்க, இப்போது ஒரு செய்தி கசிந்திருக்கிறது.

விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கலாம் என்றும், அவரோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. யார் இந்த பூஜா என்று யோசிப்பவர்களுக்கு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்றால் நினைவு வரும்.

இந்தி ,தெலுங்கு என கலக்கும் இந்த நாயகி பிரபாஸோடு நடித்திருக்கும் படம் ஒன்றும் தற்போது வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top