Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
''போதைக்கு அடிமையான மாதவன்'' என விமர்சித்த ரசிகர்.

Sooriyan FM Gossip - ''போதைக்கு அடிமையான மாதவன்'' என விமர்சித்த ரசிகர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
மாதவன் நடிப்பில் மாறா திரைப்படம் OTT இல் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், மாதவன் குறித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

தமிழைப் போலவே இந்தியிலும் ஒரு நல்ல பேரைச் சம்பாதித்து வைத்திருக்கும் மாதவனை போதைக்கு அடிமையானவர் என ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்திலே விமர்சித்திருக்கிறார்.

இந்தி நடிகர் அமித்சா மாதவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவேற்றியிருந்த போது அதனைப் பார்த்த அந்த ரசிகர், மாதவன் இந்தி உலகத்துக்கு வரும் போது ஒரு மலரந்த பூவைப்போல இருந்தார். ஆனால் இப்போது அவர் முகத்தைப் பாருங்கள், போதைப்பழக்கத்தால் எப்படி மாறிப்போயிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

மாதவன் ரசிகர்கள் அந்த நபருக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட மாதவனும் அந்த ரசிகரிடம், ''நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? உங்கள் பெற்றோரை நினைத்து நான் கவலை அடைகிறேன், நீங்கள் நிச்சயம் ஒரு வைத்தியரை நாட வேண்டும்'' என்று காட்டமாக பதில் வழங்கியிருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top