Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
இன்று நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்...

sooriyan fm Gossip - இன்று நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,531 Views
கயல்,பரியேறும் பெருமாள்,விசாரணை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்திக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளதாம்.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்,ஏஞ்சல்,அலாவுதீனின் அற்புத கேமரா,ராவணக் கூட்டம்,கமலி ஃப்ரம் நடுக்காவேரி,தெலுங்கில்,ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில்,நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் திருமணம்,இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது.இந்த திருமணத்துக்கு,சினிமா துறையினர் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top