Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்த தளபதி

SooriyanFM Gossip - காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்த தளபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

715 Views
சென்னையிலுள்ள காவல் நிலையத்தில் தளபதி விஜய், முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

தமது தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்து வரும் இருவருக்கு எதிராகவே, தளபதி விஜய் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சென்னையிலுள்ள சாலி கிராமத்தில் தளபதி விஜய்க்கு சொந்தமான தொடர்மாடி வீட்டில் வசித்து வந்த, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும், குறித்த இயக்கத்தின் பொறுப்பாளர் ஆனந்த் அண்மையில் விலக்கியிருந்தார்.

இதனை அடுத்து குறித்த இருவரும், தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என, விஜய் வலியுறுத்திய போதிலும், அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே தளபதி விஜய் குறித்த இருவருக்கும் எதிராக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top