Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
உயிருக்குப் போராடும் தமிழ்த் திரையுலக நடிகர் - படப்பிடிப்பில் விபத்து.

Sooriyan FM Gossip - உயிருக்குப் போராடும் தமிழ்த் திரையுலக நடிகர் - படப்பிடிப்பில் விபத்து.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

191 Views
தனது முதல் அறிமுகப் படத்திலேயே தமிழ்த் திரையுலக ரசிகர்களின் அதீத வரவேற்பைப்பெற்று, ஒரே தடவையில் 14 திரைப்படங்களில்  ஒப்பந்தமான நடிகர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற அவலம் தொடர்கின்றது. 
'இயக்குனர் இமயம்' பாரதிராஜா தனது "உயிர்த்தோழன்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய நடிகர் பாபு, முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கான இடம் ஒன்றை பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் சில படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டமொன்றை உருவாக்கிக்கொண்டு முன்னெழுந்த வேளையில் விதி அவரது வாழ்க்கையில் விளையாடியது.

நடிகர் பாபு "மனசார வாழ்த்துங்களேன்" என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அதில் அவர் 'டூப்' இல்லாமல் தானே குதித்து நடித்தபோது நிலத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டு முதுகுப் பகுதியில் பலமான தாக்கம் ஏற்பட்டது.

குறித்த விபத்தினால் உயிருக்கு போராடிய அவரை தீவிர சிகிச்சைகளின் மூலம் மருத்துவர்கள் மீட்டெடுத்த போதிலும், அவரால் இன்று வரைக்கும் எழுந்து நடக்க முடியாத நிலையில், மருத்துவ சிகிச்சைகளோடு படுக்கையிலேயே 20 வருடங்களை கழித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் பாரதிராஜா அண்மையில் அவரைச் சென்று பார்வையிட்டு தன்னாலான சிறு உதவியையும் வழங்கியிருந்த நிலையில், நடிகர் பாபு - பாரதிராஜா சந்திப்பின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளி மூலமாக நடிகர் பாபுவின் கவலைக்கிடமான நிலையறிந்து, திரைத்துறை சார்ந்த பெருமனது படைத்தவர்கள் தம்மாலான உதவியை படுக்கையில் உயிருக்குப் போராடும் நடிகர் பாபுவுக்கு வழங்கக்கூடும் என்கின்றது கோடம்பாக்கம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top