Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
திகிலுடன் ஆவலாக இருக்கிறேன்..

sooriyan fm Gossip - திகிலுடன் ஆவலாக இருக்கிறேன்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

511 Views
குழந்தைகள் முதல் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்த படங்களில் அரண்மனையும் ஒன்று.



ஏற்கனவே அரண்மனை 2 பாகங்கள் வெளிவந்து வெற்றி நடைபோட்ட பின்னர் இப்போது அரண்மனை 3 update கிடைத்திருக்கிறது. இயக்குநர் சுந்தர்.சி இன் அரண்மனை 2 படங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில்,தற்போது அரண்மனை 3ம் பகுதியையும் அவரே இயக்குகிறார். 

அரண்மனை 3,கதாநாயகனாக ஆர்யாவும்,அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா,ஆண்ட்ரியா,சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.விவேக்,யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில்,கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு இடை நிறுத்தப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து இந்த படத்தின் பின்னணி வேலைகள் இடம்பெற்று வருகிறது.இதனிடையே தன்னுடைய குரல் பதிவு வேலைகள் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டு சாக்‌ஷி புகைப்படமும் வெளியிட்டுள்ளார். 

இதனையடுத்து திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் பார்க்க எல்லோரும் ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top