Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
''பழகிய நாட்கள்'' படத்தின் போஸ்ட்டரால், பெரும் பரபரப்பு

Sooriyan Gossip - ''பழகிய நாட்கள்'' படத்தின் போஸ்ட்டரால், பெரும் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,216 Views
தமிழ்த்திரையுலகில் அண்மைக்காலமாக வெளிவரக்கூடிய சில திரைப்படங்களுக்கான போஸ்ட்டர்கள், பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விடுகின்றன. 

ஏற்கனவே ''இருட்டு அறையில் முரட்டுக் குத்து, இரண்டாம் குத்து'' உள்ளிட்ட சில படங்களின் போஸ்ட்டர்கள், பலரின் விமர்சனங்களை பெற்றன. அந்த போஸ்ட்டர்களை பார்த்த பலர், அந்த படங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தற்போது ''பழகிய நாட்கள்'' திரைப்படத்திற்கான போஸ்ட்டர் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, ரசிகர்கள் பலர், தமது எதிர்ப்புக்களை முன்வைத்து வருகின்றனர்.

பழகிய நாட்கள் திரைப்படத்திற்கான போஸ்ட்டரில், கதாநாயகனும், கதாநாயகியும் ஒரே ஆடையை அணிந்திருப்பது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இதனை அடுத்து, ''பழகிய நாட்கள்'' திரைப்படம் குறித்து, பல இணைய வாசிகள், தத்தமது எதிர்ப்புக்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top