Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
இணையத்தில் கசிந்த காட்சிகளால், Master படத்திற்கு வந்த சோதனை...

Sooriyan FM Gossip - இணையத்தில் கசிந்த காட்சிகளால், Master படத்திற்கு வந்த சோதனை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,058 Views
ரசிகர்களின் அதிகரித்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தளபதி விஜய்யின் Master  திரைப்படம் நாளைய தினம் வெளிவரவுள்ளது. 

இந்த நிலையில் Master திரைப்படத்தின் ஒரு மணிநேர காட்சிகள், சிறுது சிறிதாக இணையத்தில் வெளியானதை அடுத்து, படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அத்துடன் இணையத்தில் வெளியான காட்சிகளை, படத்தில் இருந்து நீக்குவதற்கு, படக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், இணையத்தில் கசிந்த Master பட காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என, கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதனை அடுத்து தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top