Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
ஜப்பானில் பரவும் புதிய வைரஸால் பீதியில் உறைந்த மக்கள்

Sooriyan FM Gossip - ஜப்பானில் பரவும் புதிய வைரஸால் பீதியில் உறைந்த மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,954 Views
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கள், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. 

இந்த நிலையில் உரு திரிப்படைந்த புதிய வைரஸ் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தற்போது மற்றுமொரு புதிய வகை வைரஸ் ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து டோக்கியோ விமான நிலையத்தைச் சென்றடைந்த 4 பேரிடம் இந்த புதிய வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கே இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பாவனையில் உள்ள தடுப்பூசிகள் இந்த புதிய வகை வைரஸுக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்பதில் பெரும் சந்தேகம் நிலவுவதாக ஜப்பானிய மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top