Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
தூக்கமே உடலுக்குத் துன்பமா...??? - ஆபத்து அறிவோம்

Sooriyan FM Gossip - தூக்கமே உடலுக்குத் துன்பமா...??? - ஆபத்து அறிவோம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
முற்றும் மூடிய அறைக்குள் உறங்குபவரா நீங்கள்? அப்படியாயின்  ஆபத்து. இனியும் இதே தவறை செய்யாதீர்கள்.

சிலருக்கு கதவு, ஜன்னல் என எல்லாவற்றையும் மூடிவிட்டு உறங்கும் பழக்கம் உள்ளது. காரணம், பெண்களெனின் பயம் மற்றும் பாதுகாப்பின்மை என்பவற்றுடன் திருடர்கள் தொல்லையும் உள்ளடக்கம். அத்துடன், சில இடங்களில் குறித்த சூழலின் அசுத்தம் காரணமாக நுளம்புத் தொல்லையில் இருந்து தப்பிக்கும் வழியில்லாமலும் இவ்வாறு கதவுகள், ஜன்னல்கள் என்பவற்றை இறுக்கி மூடிவிட்டு துயில் கொள்பவர்கள் அதிகம்.

பூட்டிய ஒரு அறைக்குள் பலர் சேர்ந்து உறங்கும் நிலை பொதுவாக உள்ளது. ஒருவர் மட்டும் 4 மணி நேரம் உறங்கினாலே பூட்டிய அறை ஒன்றிலுள்ள ஒக்சிஜனின் அளவு குறைந்துவிடும். பொதுவாக காற்றில் காணப்படும் ஒக்சிஜனின் அளவு 21 சதவீதம். இந்தநிலையில், பூட்டிய ஒரு அறைக்குள் ஒருவர் மட்டும் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது அந்த அறையிலுள்ள வளியில் காணப்படும் ஒக்சிஜனின் அளவானது 10 சதவீதத்திற்கும் குறைவான நிலைக்கு செல்கின்றது.

இதனால், ரத்தத்தில் கலந்திருக்க வேண்டிய ஒக்சிஜனின் அளவை நுரையீரலானது சரியான அளவில் பேணிக்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன், மூச்சுத்தி திணறல் ஏற்பட்டு உயிரிழப்பிற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். இப்படியான நிலையில், குறித்த நெருக்கடியை சமாளிப்பதற்காக சிறுநீரகமானது உடலிலுள்ள நீரிலிருந்து ஒக்சிஜனை பிரித்தெடுத்து நுரையீரலுக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்கின்றது.

சிறுநீரகம் தனக்கு சம்பந்தமில்லாத இந்த வேலையை செய்ய ஆரம்பித்ததும், அதுவரை தான் செய்துகொண்டிருந்த பணியான 'ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை'யை மேற்கொள்ளாது. இதனால், நமது உடலில் உள்ள தண்ணீரில் ஒக்சிஜன் அளவு குறைவதால் அது கழிவாகி சிறுநீராக மாறுவதால் எமக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்படுவதோடு, ஒக்சிஜன் நிறைந்த தண்ணீர் உடலுக்குத் தேவைப்படுவதால் தாகமும் ஏற்படும் இதனால் சிறுநீரகத்துக்கு அதிக வேலைப்பளு உண்டாகும்.

சிறுநீரகத்தில் அழுக்குகள் சேர்வதும், இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. அத்துடன், சிறுநீரகத்திலும் மூட்டுகளிலும் யூரிக் அமிலம் படிமங்களாகப் படிகின்றன. குருதியிலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்வதுடன் மூட்டுவலியும் உண்டாகின்றது. அத்துடன், உடலில் பல விதமான பிரச்சனைகள் உண்டாகி இறுதியில் உயிருக்கே ஆபத்தாக முடிகின்றது எமது முறையற்ற வகையிலான தூக்கம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top