Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
கடலில் விழுந்த விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டறியப்பட்டது

Sooriyan Gossip - கடலில் விழுந்த விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டறியப்பட்டதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

770 Views
இந்தோனேஷியாவின்  தலைநகரான ஜகார்தாவில் இருந்து பயணித்த போயிங் 737 ரக விமானம், கடந்த சனிக்கிழமையன்று கடலில் வீழ்ந்து விபத்திற்கு உள்ளானதை அடுத்து, அந்த விமானத்தின் கறுப்புப்பட்டியைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. 

இந்த நிலையில் போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விமானி இருந்த அறையின் குரல் பதிவு கருவியை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

குரல் பதிவுக் கருவி, தரவுப் பதிவுக் கருவி ஆகிய இரண்டுமே கறுப்புப்பெட்டி என்றே அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், மற்றைய கறுப்புப்பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டால், குறித்த விமானம் கடலில் வீழ்ந்தமைக்கான காரணம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top