Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
பிக்பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

sooriyan fm Gossip - பிக்பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

116 Views
கடந்த வருட பிக்பாஸ் சீசனில் பணப்பெட்டியுடன் போட்டியாளர் வெளியேறலாம் என்ற "விலகும் வெளியேறும் " வாய்ப்பு  ஒன்று வழங்கப்பட்டிருந்தது.அதில் வெற்றியாளராக வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட கவின் குறித்த பணப்பரிசை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.

அதே போல இந்த பிக்பாஸ் சீசன் 04 இல் அதே போல பணபரிசுத்தொகை ஒன்றை வழங்கி ,இப்போது இறுதி நிலையில் இருக்கும் போட்டியாளர்களில்  ஒருவர் அந்த தொகையை எடுத்து வெளியேறலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது.

இந்த தொகையை தற்போது, வெற்றியாளராக வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் பெற்றுக்கொண்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top