Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
Master குறித்து மனம் திறந்த மாளவிகா

Sooriyan FM Gossip - Master குறித்து மனம் திறந்த மாளவிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

496 Views
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், நேற்றைய தினம் தளபதி விஜய்யின் Master திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. 

இந்த திரைப்படத்தின் ஒருமணிநேர காட்சிகள் இணையத்தில் கசிந்ததை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், Master திரைப்படத்தின் நாயகியான மாளவிகா, தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

தளபதி விஜய் மிகுந்த நேர்மை கொண்டவர் என்பதுடன், நல்ல குணம் படைத்தவர். அவரிடம் கற்பதற்கு எத்தனையோ விடயங்கள் உள்ளன. உண்மையிலேயே தளபதி விஜய் மிகப்பெரிய Master.

சினிமா வாழ்க்கையின் தளபதி விஜய், என்றுமே போற்றுதலுக்கு உரியவர் என, மாளவிகா நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top