Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
டாக்டர் படம் எப்போது வரும்???

SooriyanFM Gossip - டாக்டர் படம் எப்போது வரும்???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

419 Views
நெல்சன் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிக்க நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கும் படம் தான் டாக்டர். இந்தப்படம் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் படத்தின் இறுதிப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

நெல்சன் அடுத்ததாக விஜயுடன் இணையக் காத்திருக்கும் நிலையில் அந்தப்படத்தை தொடங்குவதற்கு முன்பதாக டாக்டர் படத்தை முடித்து வெளியிட்டு விடவேண்டும் என்று ஆர்வமாக உள்ள நிலையில் படத்தை வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

இதனால் படத்தின் போஸ்ட்புரடக்‌ஷன் வேலைகளை மும்முரமாக படக்குழு செய்துவருகிறது.

ஒருவேளை தமிழப்புத்தாண்டுக்கு அஜித்தின் வலிமை படம் ஒருவேளை வருவதாக இருந்தால் டாக்டர் படம் பின்வாங்குமா அல்லது அதற்கு முன்பதாக திரைக்கு வருமா அல்லது போட்டியாக வரும் படத்தோடு களமிறங்குமா? என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் அறிவிக்கவேண்டும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top