Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
சீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா?

SooriyanFM Gossip - சீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள  பல நாடுகளில் தடுப்பூசிகள் செலுத்தும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதே போல், ஜப்பானிலும் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனையை அதிகரிக்க முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்தால் அவர்களுக்கு அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டியன்ஜின் என்ற இடத்தில் இயங்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்றை கண்டறிந்த அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர்.

மேலும், அங்கிருந்த பணியாளர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அத்துடன் இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top