Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
எனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ரா

Sooriyan FM Gossip - எனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

120 Views
முன்னாள் உலக அழகியும், ஹிந்தி  நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் பல பதிவுகள் வருகின்றன. 

இதற்கு காரணம் பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்தது தான்.

நிக் ஜோன்ஸ் உடனான திருமண உறவு பற்றி ஊடகங்களில் வெளிப்படையாகவே பேசி வருகிறார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பிரியங்கா சோப்ரா கூறியதாவது, ‘எனக்கும், நிக்கிற்கும் இடையேயான உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. வயது ஒரு NAபிரச்சனையே இல்லை, இந்திய கலாச்சாரத்தை நிக் நன்றாக புரிந்துக் கொண்டுள்ளார்.

நாங்கள் சாதாரண ஜோடிகளை போல ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். அதுவும் ஒன்றல்ல, ஒரு கிரிக்கெட் அணி போன்று ஒரு டசன் பெற்றுக்கொள்ள ஆசை’ இவ்வாறு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top