Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
காலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரி

SooriyanFM Gossip - காலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

394 Views
மும்பையில் உள்ள ஒரு பகுதியில் குள்ளநரி ஒன்று மருந்து கடைக்குள் புகுந்தது. இந்த குள்ளநரியை பார்த்தவுடன் கடை ஊழியர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து அப்பகுதி மாநகராட்சியினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மாநகராட்சி மீட்பு குழுவினர், வனத் துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடையில் இருந்த குள்ளநரியை மீட்டனர்.

அப்போது அதன் காலில் காயம் ஏற்பட்டிருந்தமை தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் குள்ளநரியை சிகிச்சைக்காக தேசிய பூங்காவில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குள்ளநரிக்கு காயம் குணமான பிறகு அது காட்டில் விடப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top