Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
பலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்

Sooriyan FM Gossip - பலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

481 Views
அமெரிக்காவின் 46 ஆவது  ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாதேவி ஹாரிஸும் பதவி  ஏற்றுள்ளதை அடுத்து, பல உலக நாட்டுத் தலைவர்கள்,  இவ் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலாதேவி ஹாரிஸ் பெற்றுள்ள வெற்றியை வொஷிங்டன் நகரில் கூடிய மக்கள், மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

77 வயதான ஜோ பைடன் அமெரிக்காவின் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்டுள்ள மிகவும் வயது முதிர்ந்த ஜனாதிபதி என அறியப்படுகிறார். இந்த வெற்றி தனக்கு கிடைத்த கௌரவமாகும் என்று, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜோ பைடன், மற்றும் கமலா தேவி ஹாரிஸின் மணல் சிற்பம் ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தற்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top