Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
Lady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.

Sooriyan Gossip - Lady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்    நடிகை நயன்தாரா.

நயன்தாரா எல்லோர் மனதையும் வென்றவர். இவருக்காகவே படத்தின் கதையை படக்குழுவினர் மாற்றயிருக்கிறார்கள்.


மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'லூசிபர்'. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

மோகன் ராஜா இயக்கவுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடித்த மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான 'தனி ஒருவன்' மற்றும் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்தார்.

நாயகி கதாபாத்திரத்தைப் படம் முழுக்க வருவது போன்று மாற்றியமைத்து நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் வருமாறு கதையை மாற்றியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top