Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
200 கோடி வசூல் #MasterEnters200CrClub

SooriyanFM Gossip - 200 கோடி வசூல் #MasterEnters200CrClubSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,167 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் 10 நாளில் 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.அதன்படி 10 நாட்களில் இப்படம் உலகளவில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,மாஸ்டர் படத்தின் வசூல் திரையுலகினர் பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல்,சர்கார்,பிகில் போன்ற படங்கள் 200 கோடி வசூல் செய்த நிலையில்,தற்போது மாஸ்டர் படமும் அந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது.இதனை கொண்டாடும் வகையில் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர் 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top