Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
கவர்ச்சி உடையில் நடனமாடினேனா?.... அனிகா விளக்கம்.

SooriyanFM Gossip - கவர்ச்சி உடையில் நடனமாடினேனா?.... அனிகா விளக்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
தமிழ் சினிமாவில்  அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன், வைரலாகும் நடன வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

இதனால் இவருக்கு தற்போது ரசிகர் பட்டாளம் பெருகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக நடிப்பை வெளிப்படுத்தினார்.


இந்நிலையில், கறுப்பு நிற உடையில் பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. அந்தப் பெண் பார்ப்பதற்கு அனிகா சுரேந்திரன் போலவே இருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவா இப்படி மாறிவிட்டார் என ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.


தற்போது அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்திருக்கும் அனிகா, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை அனைவரும் நீக்குமாறும் கூறியுள்ளார் அனிகா.

மேலும் தொடர்ந்த அவர், “உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், இது என்னை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது. இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னது போல் இது நன்றாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ.


அதைப் பார்க்கும்போது, நான் கூட அதிர்ச்சியடைந்தேன். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top