Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக - தர்ஷன்

Sooriyan Gossip - கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக - தர்ஷன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,540 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன்,கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்க உள்ளார். 

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு,தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 
 
அறிமுக இயக்குனர்கள் சரவணன்,சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர்.இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் படப்பிடிப்பு  அடுத்த மாதம்  தொடங்க உள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top