Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள். காரணம் இதுவா

Sooriyan Gossip - மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள். காரணம் இதுவாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

433 Views
பொங்கலுக்கு ரிலீசான படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. 

இந்நிலையில்,நெல்லையில் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடி உள்ளனர்.

பொங்கல் விருந்தாக வெளிவந்து 10 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும்,ஊரடங்கு பிரச்சனைக்கு மத்தியில் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதற்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top