Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
சூர்யாவுடன் இணையும் அருண் விஜய்.

Sooriyan Gossip - சூர்யாவுடன் இணையும் அருண் விஜய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

696 Views
நடிகர்  அருண் விஜய் அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை சரவ் சண்முகம் இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக நடிக்க, அவரது தந்தை அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார்.

இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது: “இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன்.

அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top