பத்ம விபூஷன், பத்மஶ்ரீ விருதுகள்...
Sooriyanfm Gossip - பத்ம விபூஷன், பத்மஶ்ரீ விருதுகள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
மறைந்த பாடகர் எஸ்.பிபாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருதை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் பட்டிமன்ற பேச்சாளர் சொலமன் பாப்பையா,விவசாயத்துறையில் பாப்பம்மாள்,வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்,பாடகி பாம்பே ஜயஸ்ரீ ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.