Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
KGF திரைப்பட நடிகரின் சம்பளம் இத்தனை கோடியா?

sooriyan fm Gossip - KGF திரைப்பட நடிகரின் சம்பளம் இத்தனை கோடியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

98 Views
KGF திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான யஷ் தற்போது அனைத்து இளம் நடிகர்களுக்கும் சவாலாக இருக்கின்றார்.அழகிலும் நடிப்பிலும் அனைவரையும் இத்திரைப்படத்தின் மூலம் கவர்ந்த நடிகர் யஷின்
சம்பளத்தை கேட்டு ஒட்டுமொத்த சினிமா நடிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் .


தமிழில் வெளியான டப்பிங் திரைப்படமான KGF திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது யஷ் நடித்திருக்கிறார். குறித்த இத்திரைப்படத்திற்காக யஷிற்கு 30 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவரது மாநிலத்தில் இருக்கும் பல முன்னணி நடிகர்களை விட யஷ் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பிரபல்யமானது , சக நடிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top