தமிழ்த்திரையுலகில் புன்னகை இளவரசி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை திருமணம் முடித்துக் கொண்டார்.
''அச்சமுண்டு அச்சமுண்டு'' திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போது, காதலித்தனர். இதனை அடுத்து இவர்களது திருமணமும் இனிதே நடந்தது.
தற்போது இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பும், நடிகை சினேகா பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தனது சினிமா பயணத்திற்கு, கணவர் பிரசன்னா, முழுமையான ஆதரவளிப்பதாக ஏற்கனவே சினேகா கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரசன்னா - சினேகா தம்பதிகளின் மகளது திருமண கொண்டாட்டங்கள் இனிதே நிறைவடைந்துள்ளன.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.