Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
பிரபல பிக்பாஸ் நடிகை ஜெயஸ்ரீ - தற்கொலை #BiggBoss

SooriyanFM Gossip - பிரபல பிக்பாஸ் நடிகை ஜெயஸ்ரீ - தற்கொலை #BiggBossSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,758 Views
கன்னட பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற நடிகை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கன்னட பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா.அந்த சீசனில் பங்கேற்ற ஜெய ஸ்ரீக்கு அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு 22-ஆம் திகதி அன்று,ஜெய ஸ்ரீ அவரது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை எண்ணம் குறித்த ஒரு பதிவை இட்டுள்ளார்.அதில், “நான் முடித்துக்கொள்கிறேன்.இந்த உலகத்துக்கும் மன அழுத்தத்திற்கும் குட் பாய்” என்று பதிவிட்டார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தப் பதிவை நீக்கிய அவர்,அதன் பின்னர் தான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பதிவிட்டார்.இந்நிலையில் அவர் இன்று பெங்களூரு,மகடியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான (Uppu Huli Kara) படத்தில் அறிமுகமான இவர் (Malashree) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top