Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
ஆண் குழந்தைகளை நாய்களுக்கு மணமுடித்த ஊர் - காரணம் இதுதான்

Sooriyan FM Gossip - ஆண் குழந்தைகளை நாய்களுக்கு மணமுடித்த ஊர் - காரணம் இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் அருகே மூட நம்பிக்கை காரணமாக இரு ஆண் குழந்தைகளை நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கம்பாரியா எனும் கிராமத்தில் பழங்குடியின மக்களிடையே இந்த சடங்கு பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு மேல் ஈறுகளில் பல் முளைக்க ஆரம்பிப்பதை கெட்ட சகுனமாக கருதி அதற்கு பழங்குடியினர் சடங்கு செய்கிறார்கள்.

ஆண் குழந்தைகள் என்றால் பெண் நாய்களுக்கும், பெண் குழந்தைகள் என்றால் ஆண் நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இந்த நிலையில், இவ்வாறான மூட நம்பிக்கைகளை கைவிடும்படி அந்தபகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, மயூர்பஞ்ச் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top