Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
‘டான்’ ஆக களமிறங்குகின்றார் சிவகார்த்திகேயன்

sooriyan fm Gossip - ‘டான்’ ஆக களமிறங்குகின்றார் சிவகார்த்திகேயன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

200 Views
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக டான் படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக திகழ்ந்துகொண்டிருக்கின்றார்.டாக்டர், அயலான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில்,இத்திரைப்படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில் அட்லீயின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி டான் திரைப்படத்தை இயக்கவுள்ளார். அத்துடன் இத்திரைப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top