Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மகத்.

Sooriyan FM Gossip - மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மகத்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,366 Views
திருமண நாளில் புதிய அறிவிப்பு ஒன்றை மகத் வெளியிட்டுள்ளார்.

மொடல் அழகி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் மகத்,

அஜித்தின் 'மங்காத்தா’, விஜய்யின் ’ஜில்லா’, சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் மகத். .

மகத்தும் பிரபல மொடல் அழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 1-ம் திகதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

இன்று திருமண நாள் கொண்டாடும் இவர்கள், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். பிராச்சியின் வயிற்றை முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட மகத்,

"நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருகிறது. இந்த சிறந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top