Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
03
அழகுக்கு நிறம் எதற்கு? சாதனை படைத்த அழகி! Queen of Dark

sooriyan fm Gossip - அழகுக்கு நிறம் எதற்கு? சாதனை படைத்த அழகி! Queen of DarkSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,611 Views
அழகு என்றாலே அது வெள்ளைதான் என்ற மனப்பான்மை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்க கருத்தால் தினந்தோறும் பல லட்சக் கணக்கான மக்கள் மனதளவிலும் உடல் அளவிலும் தாக்கப்படுகின்றனர். 

இப்படியான கொடூரமான சிந்தனைக்கு மத்தியில் தனது அடர்ந்த கறுப்பு நிறத்தையே தன்னுடைய தனித்தன்மையாக மாற்றிக் காட்டி இருக்கிறார் ஒரு மாடல் அழகி.24 வயதான Nyakim gatwech.இன்று 4 மில்லியன் டொலர் அளவிலான பேஷன் பொருட்களுக்கு இவர் விளம்பரதாரர்.

அதோடு இவரின் அட்டைப் படத்திற்கும் போட்டோ ஷுட்டிற்கும் பல கம்பெனிகளும் வரிசை கட்டி நிற்கின்றன.
இவரை இன்ஸ்டா பக்கத்தில் 6,88,000 நெட்டிசன்கள் பின் தொடர்கின்றனர்.தன்னை பற்றிய புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்.இவ்வடி வளர்ந்த இவரது மாடல் திறமை ஒரு கட்டத்தில் பிரபல பத்திரிக்கைகளிலும் இடம் பெற்றிருக்கிறது.

இதனால் நிற வேறுபாடுகளுக்கு மத்தியில் மனம் வெதும்பி இருக்கும் பல லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்களுக்கு தற்போது நியாக்கிம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.அதோடு 4 மில்லியன் டொலர் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தங்களையும் தன் கைவசம் வைத்திருக்கும் பிரபர மாடல் அழகியாக சாதனை படைத்து இருக்கிறார்.வெள்ளைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் இந்த உலகில் தற்போது Queen of Dark என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top