Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
04
திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் - ராதிகா.

Sooriyan FM Gossip - திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் - ராதிகா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

454 Views
நடிகர்   சரத்குமார் - ராதிகா இருவரும் 20 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் திகதி பிரபல நடிகரான சரத்குமாரும் மற்றும் பிரபல நடிகை ராதிகாவும் இதே நாளில் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியும் வினோத மும்ம் என்றும் இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீங்கள்தான் எனக்கு வலிமையை தருபவர் என்றும் உங்களை நான் நேசிக்கின்றேன் என்றும் ராதிகா பதிவு செய்துள்ளார்.

ராதிகாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. 20 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிகளுக்கு திரையுலகினர்களும் ஏராளமான ரசிகர்களும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top